Saturday, 12 July 2014

தமிழ்




தமிழ் 
     தமிழ் ஒரு வெள்ளி தட்டு !
     அதில் உள்ள செய்யுள்கலோ தங்க மாம்பழங்கள்!!
     தமிழ் ஒரு பச்சொந்தி!
     நீ ! அதை தப்பாக பயன் படுத்தினால் தப்பு!
     செறியாக பயன் படுத்தினால் அது செறி!
     தமிழை வளர்க்க வேண்டுமா  தூக்கி போட வேண்டுமா  என்பது உன்                      கையில்!
     நம் தமிழை பற்றி  பல நாடுகள் புகழ்ந்து பேசுகின்றன!
     நாம் ஏன்   பேச  மறுக்கிறோம் ?
     தமிழை காப்போம்!
     வாழ்வை மேன்படுத்துவோம்!