தமிழ்
தமிழ் ஒரு வெள்ளி தட்டு !
அதில் உள்ள செய்யுள்கலோ தங்க மாம்பழங்கள்!!
தமிழ் ஒரு பச்சொந்தி!
நீ ! அதை தப்பாக பயன் படுத்தினால் தப்பு!
செறியாக பயன் படுத்தினால் அது செறி!
தமிழை வளர்க்க வேண்டுமா தூக்கி போட வேண்டுமா என்பது உன் கையில்!
நம் தமிழை பற்றி பல நாடுகள் புகழ்ந்து பேசுகின்றன!
நாம் ஏன் பேச மறுக்கிறோம் ?
தமிழை காப்போம்!
வாழ்வை மேன்படுத்துவோம்!